
The theme of World Mental Health Day this year is “make mental health and well-being for all a global priority.”
The Sri Lanka College of Psychiatrists would like to emphasise the importance of all stakeholders working together to achieve this goal nationally and internationally. Here in Sri Lanka, we observe World Mental Health Day 2022, amidst economic and social turbulence. The COVID-19 pandemic also contributed to the above issues and all these factors have adversely affected the mental well-being of many people of all wakes of life. Mental well-being is essential to overcome and survive the day-to-day challenges in life.
Treatment of mental illnesses merely is not enough to achieve mental well-being. It also requires working towards one’s long-term goals while adhering to a healthy lifestyle, using adaptive coping skills, and maintaining good interpersonal relationships. The Sri Lanka College of Psychiatrists reiterates the importance of compassion, fellowship, and unity among the communities in ensuring mental well-being for all people of the country as well as refraining from any form of violence and racial hatred. Members of the Sri Lanka College of Psychiatrists are ready to engage and support any person with mental health issues through the psychiatric services provided via the national health care system. The public could also visit our website at slcpsych.lk for evidence-based information on mental illnesses and their treatment. In addition, the public could also contact the hotline (1926) of the National Institute of Mental Health in times of crisis or if in need of any urgent assistance regarding a mental health issue.
ලෝක මානසික සෞඛ්ය දිනය 2022


ලෝක මානසික සෞඛ්ය දිනය වෙනුවෙන් මෙවර තේමාව වන්නේ මානසික සෙඛ්යය හා යහ ජීවන පැවැන්මට ගෝලීය ප්රමුඛනාවයක් ලබාදීමට ක්රියා කිරීමයි. මෙම ව්යායාමය ජාන්යන්නර වශයෙන් මෙන්ම ජානික මට්ටමෙන් ද සාර්තක කරගැනීම සඳහා සියලු දෙනා ඇප කැපවී කටයුනු කළ යුනු බව ශ්රී ලංකා මනෝ විශේෂඥ මණෝ වෛද්යවරුන්ගේ සංගමය විශ්වාස කරයි. ලෝක මානසික සෞඛ්ය දිනය මෙවර ශ්රී ලාංකික අපට සමරන්නට සිදුවන්නෙ සමාජ ආර්ථික පීඩාකාරී වටපිටාවකයි. කොරෝනා වසංගනයෙන් ඇරඹී
වන්මන් සමාජ අර්බුද දක්වා දිවයන මේ අර්බුදකාරි තත්වය සෑම ස්තරයකම ම ජීවන්වන මිනිසුන්ගේ මානසික සෞඛ්ය කෙරෙහි ද අහිනකර ලෙස බලපා ඇන.
අසීරු හා දුෂ්කර අවස්ථාවන් ජය ගැනීම සඳහා යහපන් මානසික සෞඛ්යය ,අනාවශ්ය සාධකයක් වේ. මානසික රෝග සදහා ප්රනිකාර ගැනීම පමණක් හොද මානසික සෞඛ්ය සදහා ප්රමාණවන් නොවේ .ඒ සඳහා සමාජයේ සියලු ඝ්නරවල, තිර අදිටනින් හා දීර්ඝකාලීන සැලසුම් වලින් යුන් යහ පැවතුම් ජීවිනයක් නිබිය යුනුය.
එදිනෙදා ජීවිනයේදී ඇනිවන විවිධ සමාජ ආර්ථික ගැටලු නිසා මානසික පීඩන ඇනිවුවන් එම ආවේග පාලනය කර ගැනීම ,අන්නර් පුද්ගල සම්බන්දතා රැකගැනීම හා ආන්ම විශ්වාසය නොවෙනස් ව නබා ගැනීම වර්නමාන අර්බුදකාරී වානාවරනය තුල යහපන්ව ජීවන්වීම සඳහා උපයෝග් වේ.
පලිගැනීම ,ප්රචණ්ඩකාරී බව හා සමාජ වෛරය වෙනුවට කරුණාව ,හෝදරන්වය හා එකමුනුකම ඉහළින්ම නබාගැනීම ,මානසික සෞඛ්ය සදහා ප්රමුඛනාවය ලබාදීම සඳහා අන්යවශ්ය බව ශ්රී ලංකා මණෝ වෛද්යවරුන්ගේ සංගමය විශ්වාස කරයි.
නවද ,පොදුවේ ඹබගේ සියලු මානසික ගැටලු සඳහා ඹබට අවශ්ය උපකාර ලබා දීම සඳහා අප සංගමයේ සාමාජිකයන් රෝහල්වල ,අන්නර්ජාලයේ (slcpsych.lk) හා දුරකථණයෙ (1926 )සූදානම්ව සිටී
உலக உளநல தினம் 2022 – இலங்கக உளகைத்திய

நிபுணர்கள் சங்கத்தின் சசய்தி
இந்த ஆண் டு உலக உளநல தினத்தின் சதொனிப்சபொருள் உளநலம் மற்றும்
நல்ைொழ்கை உலகளொவிய முன்னுரிகமயொக மொற்றுைதற்கு சசயல்பட
வைண் டும் என் பதொகும். இந்த வநொக்கத்திகன சைற்றியகடயச்சசய்ைதற்கு
சர்ைவதச ரீதியிலும் வதசிய ரீதியிலும் அகனைரும் ஒன்றிகணந்து சசயற்பட
வைண் டுசமன இலங்கக உளகைத்திய நிபுணர்கள் சங்கம் விரும்புகின் றது.
இலங்ககயர்களொகிய நொம் இந்த ஆண் டு உலக உளநல தினத்கத, சமூக
மற்றும் சபொருளொதொர ரீதியொக அழுத்தங்களுக்கு உள்ளொக்கப்பட்ட சூழலில்
சகொண் டொட வைண் டிய நிகல ஏற்பட்டுள்ளது. சகொவரொனொ சதொற்றில்
சதொடங்கி, தற்வபொகதய சமூக சநருக்கடி ைகர நிலவுகின் ற இந்த சநருக்கடி
நிகல அகனத்து தரப்பு மக்களின் மன ஆவரொக்கியத்கதயும் வமொசமொகப்
பொதித்துள்ளது.
இறுக்கமொன மற்றும் கடினமொன சூழ்நிகலககள சமொளிக்க உள
ஆவரொக்கியம் மிகவும் முக்கியமொன ஒரு கொரணியொகும். சமூகசமொன்றில்
ைொழும் உளவநொயொளிகள் தங்கள் உளவநொய்க்கு சிகிச்கச சபறுதல் மட்டும்
அந்த சமூகத்தின் உளநலம் உயர்ைகடயப்வபொதுமொனதல்ல. மொறொக
சமூகத்தின் அகனத்து நிகலகளிலும் நல்ைொழ்கை வமம்படுத்துைதற்கொன
நீண் ட கொல திட்டமிடலுடன் கூடிய சதொடர்ச்சியொன சசயற்பொடுகள் அதற்கு
அைசியம்.
அன் றொட ைொழ்வில் ஏற்படும் பல்வைறு சமூகப்சபொருளொதொர பிரச்சகனகளொல்
மன அழுத்தம் ஏற்பட்டொலும், அதனொல் ஏற்படும்தூண் டுதல்ககளச்சரிைரக்
ககயொள்ைதும், ஒருைருக்சகொருைர்பரஸ் பர உறவுககளப்வபணுைதும்,
தன்னம்பிக்கககய ைளர்ப்பதும் தற்வபொகதய சநருக்கடியொன சூழலில்
நன் றொக ைொழ்ைதற்குப்பயனுள்ளதொக இருக்கும்.
பழிைொங்கல், ைன்முகற மற்றும் சமூகங்களுக்கிகடயொன சைறுப்புணர்வு
எனபகத ைளர்ப்பதற்குப்பதிலொக, கருகண, சவகொதரத்துைம் மற்றும்
ஒற்றுகம என் பைற்கற வமம்படுத்துைதற்கு, உளநலத்திற்கு முன்னுரிகம
ைழங்கப்படுதல் மிக அைசியம் என இலங்கக உள கைத்திய நிபுணர்கள்
சங்கம் திடமொக நம்புகின் றது.
வமலும், மருத்துைமகனகளிலும், (slcpsych.lk) இகணயத்தளத்திலும், 1926
உளநல சதொகலவபசி அகழப்பு ஊடொகவும் உங்களின் அகனத்து உளநலப்
பிரச்சகனகளுக்கும் வதகையொன உதவிககள ைழங்க எமது சங்கத்தின்
உறுப்பினர்கள் தயொரொக இருக்கின் றனர்என் பகதயும் இலங்கக உள
கைத்திய நிபுணர்கள் சங்கம் உங்களுக்கு அறியத்தருகின் றது.