SRI LANKA COLLEGE OF PSYCHIATRISTS

Statement on making public aware on seeking help from qualified specialists

by slcpsych-user | August 13, 2022

 
It has been brought to the attention of the Sri Lanka College of Psychiatrists that some persons with fake qualifications appear on media as well as treat patients with mental health issues.
This has resulted in the violation of the rights of the public to know who the specialists with the required qualifications are and the services provided by them.
The Sri Lanka Medical Council(SLMC) has published a register of specialists in psychiatry approved by the SLMC and the Ministry of Health of Sri Lanka.
The Sri Lanka College of Psychiatrists would like to urge the general public to utilize the above register to identify the specialists in psychiatry with the proper and required qualifications.
The links to the SLMC website and the website of the Post Graduate Institute of Medicine, where one can access the above register/names of the qualified psychiatrists, are given below.
PGIM Board Certified Specialists https://pgim.cmb.ac.lk.
 
විශේෂඥ මනෝ වෛද්යවරු ලෙස ව්යාජ ලෙස ජනමාධ්යවල පෙනී සිටින සහ රෝගීන්ට ප්රතිකාර කරන විවිධ පුද්ගලයන් ශ්රී ලංකා මනෝ වෛද්යවරුන්ගේ සංගමය නිරීක්ෂණය කර ඇත.
මෙම තත්ත්වය නිසා විශේෂඥ මනෝ වෛද්යවරුන්ගේ කාර්යභාරය හා සේවය වැරදි ලෙස අර්ථ ගැන්වී ඇති අතර, නිවැරදිව සුදුසුකම් ලත් විශේෂඥ මනෝ වෛද්යවරයකු හඳුනා ගැනීමට , ජනතාවට ඇති අයිතිය ද උල්ලංඝනය වී ඇත
ශ්රී ලංකා වෛද්ය සභාව හා සෞඛ්ය අමාත්යාංශය පිළිගත් ,සුදුසුකම් ලත් විශේෂඥ මනෝ වෛද්යවරුන්ගේ ලේඛනයක් පහත සඳහන් ශ්රී ලංකා වෛද්ය සභාවේ අන්තර්ජාල වෙබ් අඩවියේ පළ කර තිබේ .
PGIM Board Certified Specialists
එම නිසා සුදුසුකම් ලත් විශේෂඥ මනෝ වෛද්යවරුන් හඳුනාගැනීමට ඉහත ලේඛනය උපයෝගී කර ගන්නා ලෙස ශ්රී ලංකා මනෝ වෛද්යවරුන්ගේ සංගමය පොදු ජනතාවගෙන් ඉල්ලා සිටී
 
இலங்கை விசேட உளவைத்திய நிபுணர்கள் சங்கம், முறையான தகுதிகளைக் கொண்டிராத ஒரு சில நபர்கள் ஊடகங்களில் தங்களை விசேட உளவைத்திய நிபுணர்களாக போலியாக அடையாளம் காட்டுவதுடன், அந்த நபர்களால் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுவதையும் அவதானித்துள்ளது.
இந்த நிலைமையின் காரணமாக விசேட உளவைத்திய நிபுணர்களின் பங்கும் சேவைகளும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுடன், சரியான தகுதியுடைய விசேட உளவைத்திய நிபுணர்களை அடையாளம் காணும் மக்களின் உரிமையும் மீறப்பட்டுள்ளது.
இலங்கை வைத்திய சபை மற்றும் வைத்தியப் பட்டப் பின்படிப்பு கற்கை நிறுவனம் என்பவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த விசேட உளவைத்திய நிபுணர்களின் பட்டியல்களை பின்வரும் இணைய இணைப்புக்களினூடாக அணுக முடியும்.
இலங்கை வைத்திய சபை. https://slmc.gov.lk/en/public/registers
வைத்தியப் பட்டப் பின்படிப்பு கற்கை நிறுவனம். https://pgim.cmb.ac.lk.
எனவே, தகுதியான விசேட உளவைத்திய நிபுணர்களை இனங் கண்டு கொள்ள மேற்படி இணைப்புக்களிலுள்ள ஆவணங்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை இலங்கை விசேட உளவைத்திய நிபுணர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.